பக்கம்:வேனில் விழா.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 கடு ‘

அன்பை மதித்து, உரிய மதிப்பு அருளுவீர்களாயின், என்னைப்போல இப்பூவுலகிலே பாக்கியவதி வேறு யாரும் இருக்க இயலாது! அன்பு எதையும் கேட்காது. ஆளுல், தங்களிடம் கேட்டுவிட்டது !

தங்கள் தாய் தந்தையரின் அனுமதி கடட்டி, கைகட்டி, வந்த நல்ல தகவல் ஒன்றினைத் தங்கள் மறு மொழியாக மறு தபாலிலேயே எதிர் நோக்கித் தவம் கிடக்கிறேன்: எல்லாம் ரீ பிரஹதீஸ்வரர் துணை. -

இங்ஙனம் தங்கள் அடியாள்,

அபர்ணு.” சுழித்த சுடுநீரை மெல்ல வருடிப் போக்கடித்தான் அழகேசன். அக்கணமே, அவன் அவசரத் தந்தி ஒன்றை அனுப்பினுன் : “ உன் எண்ணம் எதுவோ அதையே என் கடமையாகவும் ஏற்கச் சித்தமா யிருக்கிறேன்.

அழகேசன்.” இளம் பருவத் தடம் ஒன்று.

அழகேசன் எலிமெண்டரி ஸ்கடலில் படித்தான். வகுப்புத் தோழி அபர்ணு. அருகருகான இடம். அபர்ணுவின் குடும்பம் பசையுடன் வாழ்ந்த காலம். அழகேசனுக்கோ புதுப் புத்தகங்கள் வாங்குவதற்குக்கூட இயலாமை; தடங்கல். இரண்டு நாள் சேர்ந்த மாதிரி புத்தகங்கள் வாங்கப்படாததால், அவன் பெஞ்சியின்மேல் ஏற்றப்பட் டான். அவனுடன் அபர்ணுவும் அந்தக் கதிக்கு உள்ளா ஞள். மறுதினம், அவனுக்கு உண்மையின் இரு வேது கிளைகளின் தாத்பரியம் புரிந்தது. அவனுக்கும் சேர்த்துப் பாடப் புத்தகங்கள் அனைத்தையும் அவள் வாங்கி வந்தாள். முதல் காளில், அவனுக்காகவேதான். தன் புதிய புத்தகங் களே மறைத்துவிட்டு, அவனுடன் பெஞ்சியில் ஏறி கின்றாள். இது பரம ரகசியமாம்! • :. - தஞ்சை, எல்லையம்மன் கோவில்

  • : ** - o, “... :- - No. *.*.*.* : * *... “ . . ... தெருவில் நடந்த நிகழ்ச்சி இது. கன்வின் கனவாக-அன்பின்

ன் அன்பாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/177&oldid=684344" இலிருந்து மீள்விக்கப்பட்டது