பக்கம்:வேனில் விழா.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 கடு ::

துயர் துடைக்க, அவள் சார்பிலே தாரணியிடம் நான் துது சென்று, கண்ணிரைக் காணிக்கையாக்கிக் கோரிய என் விண்ணப்பத்தைத் தேவ கட்டளேயாக மதித்து, தன்னையே தியாகம் செய்து கொள்ளத் துணிந்திட்ட தாரணி மெய் யாகவே தெய்வம்தான். இந்த மர்மம் என்னைத் தவிர, தாரணியைத் தவிர வேறு யாருக்குத் தெரியும்?...”

விடிந்தது, பொழுது. தாழ் விலக்கிக் கிடந்த அறையினுள்ளே அபர்ணுவுக் காக ஓர் உறைக்க தம் காத்துக் கிடந்தது.

“அன்புள்ள அபர்ணு!

விதியின் சேஷ்டையினுல் நான் குறைமனிதனுகிப் போனேன். எனக்குப் பூரணத்வம் கல்கியருள நீ பாடு பட்டிருக்கிறாய். அந்தப் பெண் தாரணி தெய்வம்-அழகு எனும் தெய்வம்’...நான் எங்கே? அந்தப் பேசும் பதுமை எங்கே?

‘விதி விதித்த தத்துவத்தின் கியதிக்கு நான் எப்படிச் சவால் விடுவேன்?

தாரணிக்குத் திருமணம் ஏற்பாடாகி விட்டதென்னும்

ஓர் இனிப்புச் சேதியை என் காதுகள் ஏற்றால்தான், நான் இனி உன் கிழலைத் தஞ்சமடைவேன்!

உன் அன்புக்கும். உன் கணவர் அன்புக்கும் தாரணி

யின் அன்புக்கும் ஈடு செய்ய நான் எத்தனையோ பிறவிகள்

எடுக்க வேண்டும்!

எல்லாம் அலகிலா விளையாட்டுடையானின் விள

யாட்டு! , “ . . . . . . . . “ : “A

சுந்தரம்.”

• * • - “ஆமா, அபர்ணு இது வெறும் பேச்சல்ல!. இன்னும் எத்தனை காளானலும் சரி; நான் பச்சைத் தண்ணியைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/183&oldid=684351" இலிருந்து மீள்விக்கப்பட்டது