பக்கம்:வேனில் விழா.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் I 93

வேண்டுமல்லவா? எனவே, சாவிக் கொத்தை எடுத்து, ஒரு சாவியை விலக்கி, அந்தத் தோல் பெட்டியைத் திறந்தான். ஒரு கணம், தங்கப்பன் சிலையாளுல்!

‘தோல் பெட்டி மாறியிடுச்சு அம்மா! வேறே யாருடைய பெட்டியோ கமக்கு வந்திருச்சுது!’ என்றான் அவன். இந்தப் பெட்டி, அவனுடைய சொந்தப் பெட்டி மாதிரியே தான் காட்சி கொடுத்தது!

அட கடவுளே!’ என்று பெருமூச்செறிந்தான் தங்கப் பன்.

அந்தத் தோல் பெட்டியைப் பிரிக்கப் பிரிக்க, அவனுக்

கெனக் காத்துக்கொண்டிருந்தவை போல அதிசயங்கள் ஒன்று, இரண்டென்று விளைந்துகொண்டிருந்தன. கவ நவமான நாகரிக உடுப்புக்கள் தனியே ஒதுங்கிக் கொண் டன. பிரிந்து கிடந்த அக்காட்குறிப்பை மீண்டும் பார்த்தான்; படித்தான்.

“பேரழகி சாந்தினி எனக்குக் கிடைப்பதற்கு நான் பெரும் பாக்கியம் செய்திருக்கத்தான் வேண்டும், அப்பா எனக்கெனச் சேமித்திருக்கும் கிதியும், விதி எனக்காக வகுத்துத் தந்து விட்டிருக்கும் திேயும் என்னுடைய எதிர் காலத்துக்குரிய கற் சகுனங்கள்! ஆம்; உண்மைதான். புத்தாண்டு பிறந்து, சித்திரை மாதம் முடிவதற்குள் என் வாழ்க்கைப் புத்தகத்தில் புத்தேடு புரண்டு விடும்!”

டைரியை வீசியெறிந்தான் அவன். கனவும் கனவும் கலந்தன; இதயம் கொப்புளித்த நீருக்கு வழியா இந்த விழிகள்? • . ,

‘சாக்திணி!”

தங்கப்பன் ஒருமுறை தனக்குத் தானே அப்பெயரைச் சொல்லிக்கொண்டான்; இன் மழலைப் பைங்கிளிக்கு ஒவ் வொரு பெயராகச் சொல்லிக்காட்ட, அது செங்கனி வாய் திறந்து அப்பெயர்களைத் திருப்பிச் சொல்லிக் கேட்கையில் ஏற்படும் அகமகிழ்வு கனிந்தது; கண்களே ஒரு கணம் இறுக மூடிக்கொண்டான். அப்பேரழகி தன்னுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/194&oldid=684363" இலிருந்து மீள்விக்கப்பட்டது