பக்கம்:வேனில் விழா.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவ்ை எஸ். ஆறுமுகம் I 97

“உங்களுடைய உதவிக்கு மிகவும் நன்றி, மிஸ்டர் தங்கப்பன்!” என்றான்:காககாதன். வார்த்தைகளில் நன்றி யறிவு மேலோங்கிப் பேசியது.

பெட்டிகள் மாறிவிட்டன. உங்கள் பெட்டியைக் கொண்டுவந்து சேர்ப்பிக்க இயலவில்லை. ஏனென்றால், நான் வைத்திருந்தது போல நீங்கள் உங்களுடைய விலாச மிட்ட சீட்டு எதையும் வைத்திருக்கவில்லை. உங்கள் பெட்டி யைத் திறக்கவேண்டிய சூழ்கிலே வந்ததால்தான் கான் திறந்தேன். மன்னிக்க வேண்டும்!” என்று கூறினன் நாகநாதன.

“என்னையும்தான் நீங்கள் மன்னிக்கவேணும். ஏனென் ருல், நான் உங்கள் பெட்டியைத் திறந்து பார்த்தேன்; அதனுல்தான், உங்கள் இருப்பிடம் புரிந்தது!” என்று பதிலுக்குச் சமாதானப்படுத்தும் முறையில் தங்கப்பன பேசிஞன்.

பேரவாயில்லே!’

<<!?”

தங்கப்பனக் குறித்து நாகநாதன் வினவினுன் :

‘எனக்குத் தஞ்சாவூர்ப் பக்கமுங்க, எஸ். எஸ். எல். ஸி. படிச்சிருக்கேன். ஒரு மருந்துக்கடையில் வேலை பார்க் கிறேன். கல்யாணமானவன் ‘ என்று புள்ளி விவரம் தந்தான் தங்கப்பன்.

கான் ஐ. ஏ. எஸ் பரீட்சை எழுதப் போகிறேன் ; அப்பாவுக்குத் திருச்சியில் கண்ணுடித் தொழிற்சாலை உண்டு. எனக்கு ஒரே ஒரு தங்கை ; பெயர் விலாசனி: அவள் படிப்புக்காகத்தான் நான், அம்மா எல்லோரும் இங்கே இருக்கிருேம். அவள் திருமண விஷயமாகத்தான் அலேகிறேன். எனக்குச் சித்திரையில் ‘கல்யாணமாகி விடும். எங்கள் அப்பாவுக்குச் சமதையான இடம். மலைக் கோட்டையில் சோமசேகரன் அவர்களின் புதல்வி. சாந்தினி என்று பேர். பி. ஏ. பட்டதாரி. சாக்தினிக்கு வேறு எங்கோ மாப்பிள்ளை தயாராக இருந்தாளும். எங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/198&oldid=684367" இலிருந்து மீள்விக்கப்பட்டது