பக்கம்:வேனில் விழா.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202. இன்று நேற்று வந்த சொந்தமா?

சாந்தினி!”

go yy

  • * * * * * * * * * * *

பேசமாட்டாயா?”

‘ஓடி வர மாட்டாயா?”

& & 3 *

  • * * * * * * * * * * *

சைாந்தினி!”

35
  • * * * * * * * * *

“கனி இதழ் நுனி விலக்கிப் பதில் சொல், சாந்தினி!”

wo

• * 4 * *

மையல் கிறை கயல் விழி மலர்ந்து என்னைப்பார், சாந்தினி!’

ge 5?

கிழித்துக் கிடந்த டைரியின் இதழ்களைத்தான் அப்படிப் பார்த்தா ைஅவன்? இல்லை, அந்தப் புது அழைப்பிதழைத் தான் அவ்வாறு வெறிக்க வெறிக்க நோக்கினுளு? அல்லது, அந்தத் தினசரிப் பத்திரிகையைத்தான் அப்படி அவன் பார்த்தானு?

செய்தி:

‘தன் தகுதி, கிலே ஆகியவற்றை எண்ணிப் பார்க்கா மல், பிரபலமான நாடக நடிகை சாருமதியைக் கலியாணம் செய்து கொண்ட பாலகோபாலன், இப்போது அந்த நடிகையால் விவாகரத்துச் செய்யப்பட்டு நடு வீதியில் கிற்கிருன்!...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/203&oldid=684373" இலிருந்து மீள்விக்கப்பட்டது