பக்கம்:வேனில் விழா.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொம்மித்தீ

‘அடியே! பொன்னத்தா’ என்று அலட்டினுள் பூவாயி.

“ஏண்டி!’ என்று பதில் குரல் கொடுத்துக்கொண்டே வந்தாள் பொன்னுத்தா. குச்சின் விட்டம் தலையை முட்டி விடாமல் இருக்கவேண்டி, அவள் தலையைக் குனிங் கொண்டே வந்து, திட்டி வாசலுக்கு வந்தாள், தலை கிமிர்க் தாள். மாரகச் சேலேயைத் தூக்கி வீசிப் போட்டபடி, விழி களை ஏறிட்டு நோக்கினுள். சோளக் கூழ் கிண்டிளுள் போலும்! நகக் கண்களில் ஒட்டிக் கிடந்தது. ‘என்னும்மே!” என்று பரதவிப்புடன் கிமிண்டினுள். இளங்கதிரொளியில் விழிகள் பளிச்சிட்டன!

பூவாயி வாயைத் திறப்பதற்குள், புத்துவீட்டுச் சின்னஞ் சிறுசுகளும் அவ்விடத்தே குழுமிவிட்டனர். அவர்கள் அனைவரும் எதிரும் புதிருமாக கின்று ஒருவரையொருவர் பார்த்தார்கள். சந்தைக் கடட்டம் போன்று, நெரிசல் கண்டது. திடு திப்பென்று ஒரு சத்தம் வெடித்தது. வாசலில் சனிமூலப் பகுதியில் மாட்டுத்தோல் சவ்வு ஒட்டிக் காய வைக்கப்பட்டிருந்த தப்பு” தோல் விடுபட்டுச் சத்தம் போட்டது. “ஆத்தாடியோ போச்சு.டி... மச்சான் காரவுக வந்து மொத்தப் போருவுகளே!’ என்று வருத்தம் தெரிவித் தாள். அச்சம் பச்சையாகத் தெரிந்தது. அய்ய!’ என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/204&oldid=684374" இலிருந்து மீள்விக்கப்பட்டது