பக்கம்:வேனில் விழா.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 பொம்மித்தி

தவற்றுக்குக் கழிவிரக்கம் பரப்பிள்ை சின்னக்குட்டி நாத்த ஞர்."ஒண்ணுக் குள்ளாற ஒண்னு சமிச்சுப்புடுலே’ என்று அனுசரணை பேசிளுள் பூவாயியின் ஆச்சி மகள். செவந்தி அவள.

பூவாயி அந்தப் பறைத்தப்பை மறைத்துவிட்டு, இதழ் களில் மறையாமல் இருந்த கிலேசத்தை மறைத்திட பிரயத் தனம் செய்தவளாக, “ம்... தொலையுது. சள்ளேப்பட்டு என்ன ஆவுது. ம்... ஒங்களுக்குச் சங்கதி தெரியுமாலே!’ என்று காதைக் கடிக்கப் போளுள். அதே தருணத்தில், எதிர்க்குப்பத்தில் குடுமி முடித்தவண்ணம் சாம்பானும் சின் ஞசியும் பரபரப்புடன் காணப்பட்டார்கள். இளவட்டங்கள் இஞ்சி கடித்த மாதிரி கலவரமும் கலக்கமும் பூண கின்றார்

35 EFT.

‘என்னுடி அக்கா *!**

t??

‘சொல்லுங்க பெரியாயி பொண்ணு!’

<!”

‘ஏண்டி, வாயிக்குள்ளாற போட்டு அந்தக் கமுக்கமான சங்கதியை மெல்லவா எங்களைக் கூட்டிவச்சு வேடிக்கைக் காட்டுறே?”

“t! -

என்னுடி! சாம்பான் சக்களத்தித் தாயாட்டம் அப்படி மலேச்சுப் போயி கிக்கிறியேடி?” -

!

சரி... வாங்கடி காம போவோம். அடியே, ஒரு சேதி கண்டிங்களாடி?... நம்ம பொம்மாத்தாக் குட்டியைக் கண் ணுப் பெறத்தாலயே காண வாய்க்கலையே?’ என்று கைப்புக் கொட்டினுள் கோவிந்தம்மா.

“ஆமாடி!’ என்று அதிசயப்பட்டாள் பொன்னத்தா, அவரவர்கள் விலக முனையவே, அவளுள் ஒரு முனைப்புச் சக்தி வீறுகொண்டது. ‘கில்லுங்கடி... இல்லாப்போனு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/205&oldid=684375" இலிருந்து மீள்விக்கப்பட்டது