பக்கம்:வேனில் விழா.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 205

பொறக்கு மாசம் நம்ம சேரிக்குள்ள கடக்குற முனிசாமி காப்புக்கட்டுக்கு ஒங்களுக்கு சோள மொறுக்கு ஈவு தர மாட்டேனுக்கும்!” எ ன் று அவர்கள் அனைவரையும் மோவாய்க்கட்டை பிடித்து, தோள் தொட்டு, நெற்றி தீண் டித் தனது பண்ணினுள் பூவாயி. பிறகு காதும் காதும் வைத்த பாவனையாக அவள் ஓர் அந்தரங்கச் சேதியைச் சேலை முன்றானேயினின்றும் அவிழ்த்து, கறுமை படிந்த செழித்த இதழ்க் கடையில் ஒட்டிவிட்டாள். ‘ஆ’ என்ற அதிசயக்குரல் விண்ணே முட்டிற்று.

பொம்மி, சூரக்கோட்டைக் கறுப்பர்சாமி போல அப் படியே அலுங்காமல் குலுங்காமல் கின்றாள். அவள் உடம் பில் கோபம் குறுகுறுத்தது. நாவல் பழச் சிவப்பு விழிகளில் உறவாடியது. முறிமேனியில் நிறமாற்றம் கிகழ்ந்தது. குனிந்து தன்னைத்தானே ஒருதரம் நோக்கிளுள், வெய் துயிர்ப்பும் வேதனையும் கலந்தன. ஆத்திரமும் ஆற்றாமை யும் ஒட்டின. மீண்டும் தனக்குத்தானே பார்த்துக் கொண் டாள். மேலாக்குச் சேலையினுள்ளே செழித்துக் கொழித் திருந்த இளமைத் துடிப்பின் கவர்ச்சியின் போதை அவள் மூளையைக் கிறக்கிவிட்டதோ!

“என்னு ஆயி இம்மாங் கொத்த கிருத்திருவம் செஞ் சுப்புட்டியே?’ என்று பெருமூச்சைப் பிரித்தபடி குத்துக் கல்லாக கின்றன். கொம்பு ஊத்துப் போல அவன் தொனி கீழிறங்கியது. -

“பின்னே என்னுங்க அப்பனே! அடாவடி செஞ்சாக்க சந்திக்கு வரவேண்டியதுதானே கருமம்?” என்று கண்டங் கருவளையாளுள்; உறுமினுள், மூச்சை உள்ளுக்குள் இழுத்து வெளியேற்றினுள், சுங்கடிச் சேலை கிழிந்து விடுமோ?... . . . . . . . - - - - • *... .

“எனக்கு யாதொண்ணும் மட்டுப்படலே சொட்ட வாளங் குட்டியாட்டம் யுேம் சாம்பான் சாமி கணக்குக்கு அந்தப் புள்ளே மூக்கனும் ஒண்ணடி மண்ணடியாப் பேசிப் பொழங்கினிங்க, ஒரு கும்பாச் சோத்தைச் சூடு போவக் கொட்டி, வவ்வால்பொடி கொசுறைப் போட்டு, ஆக்கின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/206&oldid=684376" இலிருந்து மீள்விக்கப்பட்டது