பக்கம்:வேனில் விழா.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 பொம்மித்தி

வெஞ்சனத்தைப் போட்டு :ேபும் அதுவும் முசுமுசுண்ணு உண்ணிங்க, ஒருத்தரு எச்சியை இன்னொருத்தர் குடிச் சீங்க...இப்ப...இப்பைக்கு அதான்...வாச கிளமை கண்ணு லத்துக்குத் தேதி வச்சு ஊர் காட்டாமைக்குப் பாக்கு வச்சி பரிசம் கண்டுதண்டி, கண்ணுலம் நடக்கிறதுக்குத் தோது கணிச்சு முடிஞ்சி, கேத்தைக்குச் சாமி கும்பிட்டுத் துண் ணுறு பூசிக்கிட்டுக் குங்தியிருக்கிற இந்தச் சமயத்திலே... ே இப்படி காட்டேரியா உருமாறிப்புட்டியே மவளே!. எனக்கு ஒதவி ஒத்தாசைக்கு இல்லாம, உன்னைப் பெத்தவளைக் கடடல்ல அவஞ்சிரங் காட்டுச் சுடலையே கொம்பு ஊதிப் பொசுக்கிப் புட்டேனே கிழட்டுப் பாவிப்பய நானு!... சாமியோ!...” -

கிழவனின் உடலில் ஆட்டம் கிளர்ந்தது.

செம்மறிக்கடாவும், கிடாரிக்கன்றும் முளைகட்டிக் கிடக் தன. கம்பு வரகுத்தழைகள், எருப்போட்டுக் கூட்டிக் கிடந்த வாசலில் கர்ப்க்தன், உருமப் பொழுதின் சுள்ளாப்பு ஓங்கார, சுருதியில் லயித்திருந்தது.

பொம்மி குரோதம் சுழித்திட்ட உக்கிரப் பார்வையை மாற்றாமல், இடுப்புச் சேலையை வரிக்து கட்டிக்கொண்டு கின்றாள்.

  • “அக்காடி ஊரு நாட்டாமை ஒன்னேயும் பெரியப்பனை யும் அளக்குருங்க!” என்று தெரிவித்தாள் குமரி குணவதி.

ஊர்க்காவலில் ஈடுபட்டிருந்த மதுரைவீரன் கோயில் சேகண்டி ஐந்து முறை முழங்கியது! -

திருநாளுர் வட்டத்தில் ஒன்பது கரைக்குத் தலைமைக் கட்டுக் கொண்டவர் நாட்டாண்மைச் சேர்வைக்காரர். ‘சூப்புசாமிச் சேர்வை காரவுகளோட தங்கக் கையி பட்டாத்தான் மதுரைவீரன் சாமி தேரு நகருமாக்கும்!” என்று ஒரு பேச்சு எப்போதுமே வழங்கும். ஊர்வட்டம் ஒன்பது குடிக்காடுகளுள் எது கடந்தாலும், ஏன்’ என்று கேட்கும் உரிமையும், ஆம்’ என்று இணங்கும் உறவும் பூண்ட புள்ளி அவர் குடுமிச் சிக்கலே அவிழ்த்து ஒருலாகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/207&oldid=684377" இலிருந்து மீள்விக்கப்பட்டது