பக்கம்:வேனில் விழா.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. வேனில் விழா

‘அம்மா அவர்களின் பாதங்களுக்கு அநேக கோடி கமஸ்காரம்.

நான் இதய பூர்வமாக கேசித்துவந்த திலகவதியை கான் திருமணம் செய்துகொள்ளக்கூடாதா?...உங்கள் ஆணை என்ன கடைப்பினமாக்கி விட்டதே!...

அம்மா! பத்து மாதம் சுமந்துபெற்ற தங்கள் ஆணையே என் கடமை. இதை நான் உணராதிருக்க மாட்டேன்!. என்னுள் வாழும் திலகவதியின் நினைவு என்றேனும் என்ன வாழ வைக்காதா? அதுபோதும். மற்றப்படி, எனக்காக ‘பெண் பார்க்கும் சிரமம் தங்களுக்கு வேண்டாமென்று கேட்டுக்கொள்ளுகிறேன்.

தங்கள் மகன், சாரங்கராஜன்.

அஞ்சல் சேவகன் ஓர் உறைக் கடிதத்தினை உள்ளே வீசிச் சென்றான்.

அலமேலு அம்மாளுக்கு இது தெரியும். ஆனல், அவளால் எழுந்திருக்கத் தெம்பு இல்லை. அனல் பறந்தது உடம்பில், வேலைக்காரி வாங்கி வந்திருந்த மருந்து அப் படியே இருந்தது. அவளுக்கு ஒரு சபலம் உதித்தது. ஒரு வேளை, சாரங்கன் மனசுமாறி, என் இஷ்டப்படியே பெண் பார்க்கிறதுக்குச் சம்மதம் அனுப்பி யிருப்பானுே? கடவுளே!...”

அலமேலு அம்மாளின் தளர்ந்த கைகளில் இருந்த கடிதத்தின் மேலுறையில் சாரங்கராஜனின் முகவரி இருந் தது. அவளுக்குச் சப்த நாடிகளும் அடங்கிவிட்ட்ாற் போலிருந்தது. கண்கள் கலங்கின, அவசரம் அவசரமாக, கடிதம் சட்டை உரித்துக்கொண்டு, ஆஜராயிற்று

‘யூரீ சாரங்கராஜன் அவர்களுக்கு, நமஸ்தே

என்னைத் தாங்கள் திருமணம் புரிந்துகொள்ள தங்க எது அன்னயார் ஒப்பவில்லை என்பதைத் தெரிவித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/21&oldid=684380" இலிருந்து மீள்விக்கப்பட்டது