பக்கம்:வேனில் விழா.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 : 0 பெர்ம்மித்தீ

என்று தேம்பினன். பிறகு; குனிந்த தலை நிமிராமல் வழி கடந்தான் அவன்.

பொழுது அணையும்பொழுது, சேர்வைகாரர் வீட்டின் வெளிப்புறம் வந்து கின்ற மூக்கன் சேர்வைகாரரின் முன் கைகட்டி கின்றவளுக, அபராதப்பணம் செலுத்தினன். ‘பொம்மியை மறந்து எனக்குச் சீவன் தங்காதுங்க!” என்று சொல்லி விடைபெற்றான்.

சிறுபொழுது கழிந்தபொழுது பொம்மி அழைத்துவரப் பட்டாள். அவளிடம் அபராதத் தொகையைக் கொடுத்தார் சேர்வைகாரர்.

‘ஆண்டேகிட்ட ஒரு ஆணை வாங்கிக்கிட வேணுமுங்க... எம்புட்டு கேசமச்சான்காரக எனக்குத் தொணை கெடைக் காட்டி, எம்புட்டுச் செம்மம் கடைத்தேறமாட்டாதுங்க!...” என்று சுடுநீர் வடித்தாள் பொம்மி.

‘சபாசுலே சபாசு’...”

வானப்பெண் பிறைசூடித் திகழ்ந்தாள்!

அதோ, பாருங்கள் பொம்மி!

2

‘மச்சான்!...மச்சானே! ..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/211&oldid=684382" இலிருந்து மீள்விக்கப்பட்டது