பக்கம்:வேனில் விழா.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 ஆத்தா !

கவர்ந்தன. மாப்பிள்ளையைப் பார்த்தாள். இளம் வயசுக் காரன். அவளுக்கு வேறு நினைவு பளிச்சிட்டது. ‘என் கண் னுக்கும் இன்னம் ஆறேழு வருசம் போன இதுபோல கண்ணுலம் ஆக வேணுமே!’

அன்னதானம் வழங்கப்பட்டது. ஏ ைழ க ளே ா டு வரிசையாக அவளும் கின்றாள். பிறகு என்ன தோன்றி யதோ, அங்கிருந்து நகர்ந்து விட்டாள். நான் சாப்பிட்டு, உசிரோடிருந்து யாருக்கு என்ன ஆவப்போவுது?......என் புள்ளேயை இத்தினி வருசத்துக்கு அப்பாலேயா இனிக் கண்ணுலே காணப் போறேன்?... ஊரிலே ராசாங்கமர்க் குடியும் குடித்தனமுமா இருக்க வேண்டிய கான் இப்பிடி காயா அலையனும்னு எந்தலையிலே எழுதியிருக்கு. அங்கா ளம்மா! என்னை உங்கிட்டே அழைச்சுக்கிடு. எம்மவன் எங்கிருந்தாலும் அவனை நிறைஞ்ச ஆயுசுக்குக் காப்பாத்து’

மஞ்சி விரட்டு கடந்து முடிந்த இடம் தென்பட்டது. கடந்தாள்.

புதுக்குளத்துத் தென்கரை ஓரத்தில் வந்து கின்று வேர்வையை வழித்தெடுத்தாள் பொன்னரசி. சிறுகுடல் பெருங்குடலேக் கவ்வியது; தலே சுற்றியது. பயம் உள் ளடங்கிய அந்தக் குளத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். ‘ம்’... இன்னிக்கு கடுச்சாமத்தோட எல்லாம்

முடிஞ்சிடும்!

பிறந்த மண்ணுக்கு ஓடினுள் அவள்-மனுேரதப் பயணம். பெற்றவர்கள் மறைந்து போனுர்களாம்...கந்த சாமி குடியும் குடித்தனமுமாக ஊரில் இருக்கிருளும்! பட்ட ணத்தில் காட்டு வைத்தியர் நல்லதம்பியை எதிர்பாராமல் சக்தித்தபோது கிடைத்த விவரங்கள் இவை.

தேம்பிய நெஞ்சம் அவளுடைய விதி"யை கோக்கிக் கேட்டது. இத்தனை காலமாக எத்தனையோ ஊரெல்லாம் சுத்தி அலேக்தேனே? எம்மகன ஒருவாட்டியாச்சும் காட்டப் பிடாதா? ஒருவாட்டி எங் கண்ணிக் கண்டுக்கிட்டா, கான் அப்பவே கெறைஞ்ச மனசோடே செத்திடுவேனே?...இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/223&oldid=684395" இலிருந்து மீள்விக்கப்பட்டது