பக்கம்:வேனில் விழா.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 வேனில் விழா

விட்டதாகவே செய்தி கிடைத்தது. அழுது புலம்பினள் அலமேலு அம்மாள். கடைசிப் பட்சமாக, திலகவதியை ஒருமுறை கண்டு, விவரம் ஏதானும் தெரியுதான்னு பார்க்க லாம் என்று ஓர் ஆவல் தளிர்விட்டது. எழும்பூரிலிருந்து தியாகராய நகரம் சென்றார்கள்.

அந்தப் பங்களா முகப்பில் அப்படிப்பட்ட ஒரு காட்சி யைக் காண்பாள் என்று அலமேலு அம்மாள் துளியும் நினைத்திருக்கவில்லை.

கடராஜன் வாசலிலேயே கின்றுகொண்டிருந்தார். அலமேலு அம்மாளுக்குக் கண்ணிர் தத்தளித்தது. “அத்தான்!” -

அவள் திரும்ப யத்தனம் செய்தாள். நடராஜன் அவர்கள் அலட்டினர். ‘அலமு, செளக்யமா இருக்கிருபா?...”

‘ம்!” விம்மல்.

வெள்ளப்புடவை அவள் செளக்கியத்தை எடுத் துரைத்ததோ? -

“இன்று உனக்குத் தபாலில் அனுப்பவேண்டுமென் றிருந்தேன். உன்னையே ஆண்டவன் கேருக்கு நேராகச் சக்திக்கச் செய்துவிட்டார். இது என் மகளின் கல்யாணப் பத்திரிகை. வா, உள்ளே போவோம். வாங்க ஐயா!...” எனருாகடராஜன.

அலமேலு அம்மாள் அந்தத் திருமண மடலே ஆழப் பதிந்த நோக்குடன் பார்வையிட்டாள். மறுகணம், அவள் கெஞ்சுருகக் கதறினுள். அத்தான், அந்த நாளையிலே நீங்க சோதிச்சது போதாதா? இப்பவும் என்னைச் சோதிச் சுப்பிட்டிங்களே?...என் வைராக்கியம் எம் மகன் வாழ் வைக் குலேச்சுப்பிட்டுதே?...என் மனசு திருத்தி, உங்க காலிலே விழுந்து எப்படியும் எம் மகனுக்கு உங்க பெண் னேக் கட்டி வைச்சுப்பிட வேணும்னுதான் ஓடோடி வக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/23&oldid=684402" இலிருந்து மீள்விக்கப்பட்டது