பக்கம்:வேனில் விழா.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 23

தேன்!...கடைசியிலே, எல்லாமே கிலேமாறிப் போச்சு என் ஒரே மகனையும் காணுேம்!...நீங்களும் வேறே மாப்பிள்ளே யைப் பார்த்துத் தேதி வச்சுப்பிட்டீங்க?...ஈஸ்வரா!...”

அலமேலு அம்மாள் மயங்கிச் சுருண்டு விழுந்து விட்டாள்!

 *

தண்ணவன் ஒளி புல்லிக்கோலம் புனைந்துகொண் டிருந்தது.

‘அலமு!...”


- -, -

‘அம்மா!...அம்மா!...”

அலமேலு அம்மாளின் விழிகள் இமைக் கோட்டை களே உடைத்துக்கொண்டு விழித்தன.

“அம்மா!...அம்மா!’

“ஆ...நான் கனவு காணலேயே?...தம்பி, சாரங்கா!... மகனே!...சாரங்கா!...

அன்னையின் விழிநீரைத் துடைத்தான் மகன். ‘நான் உன் கண்ணிரைத் துடைக்க முடியாத பாவி யாகிட்டேனேடா, தம்பி!”

அவள் மறுபடியும் கண்களே உருட்டி உருட்டி விழித் தாள். ‘இன்னமும் நான் இந்த வீட்டிலேயா இருக்கேன்?” என்று கூச்சலிட்டாள். சுற்றிலும் இருக்த மருந்துகளைத் தட்டிவிட்டாள். ‘தம்பி! இப்பவுே புறப்படு.ஊருக்குப் போகலாம்’ என்றாள். கீழே பாதங்களைப் பதித்தாள். அப் போது அவள் பாதத்திடைப்பட்டுக் கிடந்தது அந்த அழைப்பு. விம்மல் வெடிக்கும் சத்தத்துடன் அதை மீண் டும் எடுத்தாள். அடுத்த வினுடி, அவள் “அத்தான்’ என்று கூப்பாடு போடலானுள்.

அழகின் திருவுருவமாய் உருமாறித் திகழ்ந்த திலகவதி யின் பிடியில் அவள் அகப்பட்டாள்! - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/24&oldid=684403" இலிருந்து மீள்விக்கப்பட்டது