பக்கம்:வேனில் விழா.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 வேனில் விழா

“அத்தான், என்னைப் பிழைக்க வச்சிட்டிங்க!...நீங்க கடவுள்!’

‘அலமு, முன்குடி நம்ம ரெண்டு பேரையும் விதி பிரிச் சது. இதுதான் சத்தியம் ஆணு, கீ கம்பல்லே!...அந்த ஆத் திரத்திலே, உன் மகன் கிட்டே நீ ஆணே இட்டே!... ப் படியோ, கான் எதிர்பார்த்த மாதிரி உன் மனசு திரும்பிச்சு! ...இந்த மாறுதல் ஏற்படனுமேன்னு நான் வேண்டாத தெய்வம் கிடையாது, அலமு! உன்னைப் புரிஞ்சுக்கிட்டவன் இல்லையா கான்?...கம் களுதான் பலிக்கலே கம்ம குழந்தை களோட ஆசைக் களுவாச்சும் நிறைவேறப் போறதே! அது தான் அலமு, எனக்கு கிம்மதி!...எனக்கு மட்டுமா, உனக் குந்தான்!...” நடராஜனின் தோள்துண்டு கண்களே அடைந்தது.

அந்த இரண்டாவது திருமண அழைப்பு:

மணமகன். சிரஞ்சீவி சாரங்கராஜன்.

மணமகள்: சௌபாக்கியவதி திலகவதி.

வேனில் விழாவன் று, ரதி-மன்மதனின் மான nகத் திருவிளையாட்டில் பங்குகொள்ள விழைபவர்கள் போன்று, அழகே அமைப்பான அச்சுப் பதுமைகளாகத் திகழ்க் தார்கள் சாரங்கராஜனும் தலகவதியும்!

‘அலமு, ஒரு விஷயம். கம்ப குல வழக்கப்பிரகாரம் இதோ மோதிரம்-கைப்பிடி மோதிரம்...இதை உன் கையாலே என் மாப்பிள்ளை கைவி, லிலே போடு’

நடராஜன் ஆனந்தக் கண்ணிர் சொரிந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/25&oldid=684404" இலிருந்து மீள்விக்கப்பட்டது