பக்கம்:வேனில் விழா.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 மனேரஞ்சிதம்

உலகத்திலே சிரிப்பே தோன்றியிராதோ...? இல்லை. உல கமேதான் தோன்றியிருக்காதோ?

முகுந்தனுக்குச் சிந்திக்கத் தெரியாது; அதற்கு அவசி யமும் கிடையாது. அவன் அப்படி, அவனுடைய (? அப்படி மாதாமாதம் தலைவலி மருந்துச் செலவு மிச்சம் தான். அப்படித்தான் அவன் எண்ணியிருந்தான். பின், எப்படி இந்த எண்ண அலைகள் பிறக்கின்றன? ஏன் பிறக் கின்றன? அவனுக்கு மண்டை ஓடு சூடேறிவிட்டது.

மேஜைமீதிருந்த கண்ணுடித் துண்டில் அவன் முகம் துலாம்பரமாகத் தெரிந்தது. “டை'யைச் சரி செய்துகொண் டான். ‘பைல் ஒன்று அவன் கையில் இருந்தது. புறப்பட்

தோரா’

தோரா’

மெல்லிய அழுகைச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது -பெண் யார் அது?-ஹேமாவா? பூமாவா? அல்லது தாராவேதான?

மங்கையருக்கு இந்தக் கண்ணிர்தாளுமே பொறுமை யைப் போதிக்கிறதாம்-உங்களுக்குத் தெரியுமா?

“தாரா!’

அழைப்பு தூது சென்றது. அழைத்தவன் தூது சென் r. .

தாராவின் கருவண்டுக் கண்களிலே கண்ணிர்த் துளி கள் சிரித்தன. சிரித்தனவா? சிந்தித்தன-சிந்திக்க வைத் தன-அவளையல்ல-அவனே. அவனுக்குச் சிந்திக்கவேண் டிய தலையெழுத்து இல்லை. என்றேன்ே ! ஒருவேளை அந்தத் தலையெழுத்தையே சிந்திக்க வைக்கப் போகிருளுே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/27&oldid=684406" இலிருந்து மீள்விக்கப்பட்டது