பக்கம்:வேனில் விழா.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 27

வாணியிடம் சற்றுமுன் பேசினனே, அந்த வார்த்தை கள் கூக்குரலிட்டன: ஆமாம், வாணி! நீதானே நான் ! கான்தானே நீ!

முகுந்தனின் பெருமூச்சுக்கு உறவு முறை இனி எதற்கு?

தாராவின் பெருமூச்சு அவன் நெஞ்சடியில் முட்டி மோதியது.

அவள் கையில் டவல் இருந்தது. சோப்பு டப்பா வேறு.

‘போய்விட்டு வா”

அவனால் அடுத்த அடி பெயர்த்துவைக்க முடியவில்லை. தாரா மீண்டாள். சோப்பு நுரையில்தான் அழகு ஒளிக் துகொண்டிருக்க வேண்டும். அவள் அவனை வெறிக் கப் பார்த்தாள், ஊமையாக. அழகியின் முன் பெரிய வக்கீல்கட்ட ஊமையாகப் போய்விட வேண்டுமிாம். இப் பொழுது அழகியே ஊமையாகி விட்டாளே! அவளுக்குக்

கண்கள் பொங்கி வந்தன.

‘உனக்கு இன்னம் வேலை இருக்கா? மணிதான் ஐந்தா கப் போகுதே? உடல்நிலை சரியில்லையானுல் வீட்டுக்குப் போய் ஓய்வு எடுத்துக்கொள்ளேன். நாளேக்கு வந்ததும் அந்த பாலன்ஸ் ஷீட்டை டைப் பண்ணிவிட்டால் தீர்ந்தது!”

‘ரொம்ப கன்றி, லார்!”

‘போய் வர்றேன், தாரா’

‘கல்லதுங்க”

அக்தியில் அவள் கிழல் சிறுகச் சிறுகத் தேய்ந்து கொண்டிருந்தது. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/28&oldid=684407" இலிருந்து மீள்விக்கப்பட்டது