பக்கம்:வேனில் விழா.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 29

கடித்துப் பறக்தன. விசைக்கதவுக்குக் குறும்பு ஜாஸ்தி. “குடும்ப அறை என்ற எழுத்துக்களைக் காட்டியது.

சிகரெட்டின் ஒரு முனையில் நெருப்பும், இன்னொரு முனையில் முட்டாளும் இருப்பதாகச் சொன்னனே, யாரோ ஒருவன் !

கபாலீஸ்வரர் ஆலயத்தில் புனிதம் இருந்தது. முகுந்தன் கும்பிடக் கைகளைத் தூக்கினன். நடுங்கின. கல்லவேளை பிழைத்தான். கார் ஓடிக்கொண்டிருந்தது.

‘நீங்களும் வாணியும் தான்ே இன்றைக்குப் படத்திற் குப் போகப் போகிறீர்கள். அத்தான்?”

“ஆமாம்” ‘உங்கள் இரண்டு பேருக்கென்றுதான் பிடித்த மழை யும் கின்றுவிட்டது.

wo * * ‘ம்......

‘அத்தான், நான்கட்டப் படத்துக்கு வரட்டுமா?’ ‘ஓ! வாயேன்? ஏன், நீயும் நானும் இப்படியே திரும்பி விடுவோமா?’’

sy

“...!

, 35!”

இரு ஜோடிக் கண்களுக்கு அப்படி என்னதான் மள்ளாத பேச்சோ!...முகுந்தன் காயகல்பம் சாப்பிடவில்லை, சிறுவன் ஆன்ை. மணல்வீடு தோன்றியது. அப்போது அவன் உள்ளத்தில்-உடலில் வித்திடப்பட்ட ஓர் இன்ப வெறி

தாரா!”

‘ஆத்தான். அத்தான்!) காரை கிறுத்துங்கள். நான் இங்கேயே இறங்கிக்கொள்ள வேண்டும். தலைவலி தாள முடியல்லே. குட் நைட், அத்தான்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/30&oldid=684410" இலிருந்து மீள்விக்கப்பட்டது