பக்கம்:வேனில் விழா.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 மனேரஞ்சிதம்

கொண்டான். அவர்களது திருமணப் புகைப்படம் இருந் தது. தேதி-30, ஜனவரி, 1953. பெண் மனத்துக்கும் ஆண் மனத்துக்கும் மூன்று முடிச்சுகள் போட்டுக்கொண்ட புனிதவேளே கினை வில் ஓடியது. யாரோ ஒருத்தியாக மனே புகுந்து, தன் உரிமையாக மனம்புகுந்த மனே விளக்கை அவன் போற்றாத வேளையுண்டா? புகழாதபோதுண்டா?சக்தியுள் சிவமாகி, சிவத்துள், சக்தியாகிவிட்டவர்கள்!

வாழ்க்கை புதிராகத்தான் இருந்தது. ஆணுல், அவன் வரை வாணி புதிராக அமையவில்லை. பெண் புதிராம், புதிர்! பெண்ணைப் புரிந்துகொள்ள முடியாதவன் உளறிக் கொட்டிய பொய்-பச்சைப்பொய் இது! அப்படியென்றால், அன்றைக்கு, அவன் தாராவைக் காரில் கொண்டுப்ோய் விட்டுத் திரும்புகையில், காரினின்றும் அவன் துணைவி வாணி இறங்கி வந்தாளே...?

அந்த ஒருநாள்

    • surpr**

G” _

  • கோபமா, வாணி!”

‘ஊஹஅம்!”

“பார்த்தியா, ஏன் கோபப்பட்ணும்னு ஒரு வார்த்தை கேட்கக் காணுேமே?”

ஏனும்?”

“தாராவைக் காரில் கொண்டுவிட்டுத் தாமதமாக வந்த

- -

துக்கு.?

“அதிலே தவறில்லையே?’

சரி, நீ ஆபீசுக்கேயா வந்திட்டே?”

“ஆமா. என்னத்துக்கு இரட்டிப்பு வேலைன்னு கான் டாக்ஸி பிடிச்சு வந்து இறங்கிட்டேன். தம்புச் செட்டித் தெருவுக்கும் மினர்வர்வுக்கும் ரொம்பத் துரமா என்ன?...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/35&oldid=684415" இலிருந்து மீள்விக்கப்பட்டது