பக்கம்:வேனில் விழா.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 மனுேரஞ்சிதம்

பித்தம் தெளிய மருந்தாகி வந்தவளுக்குப் பித்தம்!உரிமை பூண்டவனின் கண்கள் உரிமைக்காரியின் கண் களே ஊடுருவின. கண்களின் கரையில் அமைதிக் கொடி பறந்தது. அவனுக்கு கல்ல மூச்சு வந்தது.

ஒன்பதாம் முறையாக ஒலித்த டெலிபோன் மணி, சூழலின் அமைதியைக் கலைத்தது. மனத்திற்காவது, அமைதியாவது...?

‘:ஆமாம், சரிதான்! ம்..இன்றைக்கே தபாலில் அனுப்பிவிட வேண்டும். சங்கரனின் கையெழுத்துப் போதும். லண்டனுக்குப் போய் பதில் வரணும்! ம்... வாணிக்கு இப்போது பரவாயில்லை. நன்றி!” -

பற்களைக் கடித்தான். தாரா பஸ்பமானுள்!

“அத்தான்” -

“”

எயார் பேசினது?”

“ஆபீஸிலேருந்து’’.

‘உங்க சொந்தக்காரப் பெண் தாராவா?

‘ஊஹ-ம் இல்லே. என்ைேட அஸிஸ்டெண்ட்”

o o - . . - ~ - a 3. o அத்தான், நீங்க போய்ச் சாப்பிடுங்க. மணி மூனுக மேலாயிடுச்சு” முனுககு

ஆகட்டும், வாணி! கொஞ்சநேரம் கண்ணை மூடு, கண்னே??? . . . ...

“அத்தான், என்ன சொல்றீங்க?

‘ஆ’..துரங்கச் சொன்னேன், வாணி!”

‘எனக்கு உயிரே போயிடும் போலிருந்துச்சு...”

f • - - - :     : -       கல்ல T! கிம்மதியாகத் தூங்கினுல்தான் உடமபுககு கலலது!...

‘உங்களுக்கும் கல்லது...’ “ஆமாம்...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/37&oldid=684417" இலிருந்து மீள்விக்கப்பட்டது