பக்கம்:வேனில் விழா.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 37

‘அப்படியா.ை கான் பாயும் படுக்கையுமானது உங்க ளுக்கு வீண் தொல்லை தானே?...”

‘வாணி, ஜுர வெறியிலே ஏதேதோ பிதற்றுகிருயே? எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும். நீ இப்படி கிண்டிக் கிண்டி மறுமுறையும் கேட்டால்!...”

“அத்தான், நீங்கள் என் பக்கத்திலேயே இருக்கிற தாலேதான் எனக்குப் பைத்தியம் பிடிக்காமல் இருக்குது...” உங்களே என் நெஞ்சிலே வச்சுப் பூஜிக்க போன ஜன்மத் திலே நான் ரொம்பப் புண்ணியம் செஞ்சிருக்க வேணும்.”

- ‘கண்ணே, உன்மாதிரி ஒருத்தி என் மனைவியாக வர்ற

தும் என் பூஜாபலன்தான்!”

“அத்தான்!” ‘வாணி!’ இரவு வந்தது. நிலவு வரவில்லை. கண்ணுெடு கண் பொருதவில்லை இருவரும்! “அத்தான், பக்கத்துத் தெரு பங்கஜத்தை அவள் புருஷன் விலக்கி வைத்து விட்டாராமே...?”

ஊர்க்கதையெல்லாம் நமக்கு எதற்கு வாணி? நீ தூங்க மாட்டாயா?...’ - “நீங்கள் தூங்குங்கள்.” “ஆகட்டும்; முதலில் நீ தூங்கு.” “சரி. அத்தான், நான் பூவும் மஞ்சளுமாக என்றைக் கும் இருப்பேனல்லவா?...” -

நிச்சயமாக!” “உங்கள் கிழலில் ஒண்டும் பாக்யம் என்க்கு எப்போ

தும் கிடைக்குமல்லவா?

கிச்சயமாக!” “என்ன நீங்கள் மறந்திட் மாட்டீங்களே?...”

லேவானம் நிறைமதியை மறக்க முடியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/38&oldid=684418" இலிருந்து மீள்விக்கப்பட்டது