பக்கம்:வேனில் விழா.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

பூவை எஸ்.ஆறுமுகம் நாடறிந்த எழுத்தாளர். தமிழ் நாட்டிலே சிறுகதைகள் படைத்துச் செல் வாக்குப் பெற்ற குறிப்பிடத்தகுந்த ஆசிரியர்களிலே அவர் ஒருவர்.

கிராமியச் சூழ்நிலைகளில் கதைகள் உருவாக்கு வதிலும், கிராமங்களில் நடமாடும் பாத்திரங்களே அப்படியே அச்சுருவமாகப் படைத்துக் கொடுப்ப திலும், கிராமிய மொழியையே அழகும் சுவையும் பொருந்தியதாக ஆக்கித் தருவதிலும் கைவந்த இலக்கியகர்த்தா அவர். -

அவர் எழுதிய சில சிறுகதைகளைத் தொகுத்து * வேனில் விழா என்ற தலைப்பில் வெளியிட்டிருக் கிருேம். தமிழ் மக்களின் இலக்கிய ரசனைக்கு இது நல்ல விருந்தாகும்.

பூமகள் நிலயத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/4&oldid=684420" இலிருந்து மீள்விக்கப்பட்டது