பக்கம்:வேனில் விழா.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம்

அவன் உடம்பு சாம்பலாக ஆகும் வரை, கினேவை விட்டுப் பிரிவினை பெருத ஒரு சம்பவம் அது. தாராவுக்கும் முகுந்தனுக்கும் பிஞ்சுப்பிராயம். மணல் வீடு கட்டி புருஷன் -பெண் ஜாதி விளையாட்டு விளையாடினர்கள். அப்போது, அப்போது..?

அந்த ஸ்பரிசத்தை, புரியாத சம்பந்தத்தை, கிறை வேற்ற முடியாத பருவத்திலிருந்த வெறியை எண்ணும் போதெல்லாம், வாணியில் தாராவைத் தரிசித்தான் அவன்-பாழாய்ப்போன ஆண் மானம்! ஆல்ை, இப் போது-?

தாரா!’

காக்கின் மேலண்ணத்தில் தாரா ஒட்டிக்கொண் உாள்.

பேய்க் காற்று; பேய் மழை, ஊழிக்கூத்து ரயில் தடம் புரண்டது. “ஐயோ!”-கோடிக் குரல்கள்!

அடித்துப் போட்டாற்போலக் கிடந்தான் முகுந்தன். அவன் வலது கன்னத்தில் பதிந்திருந்த ஐந்து விரல்களில் ரத்தம் பீறிட்டது.

“தாரா” என்று அழைத்தான். புனிதம் மாருமல் கிடந்தது ரோஜா. அவன கண்கள் அவளைத் துழாவின. ‘ஆ’ என்று கூச்சல் போட்டான். நெற்றியிலிருந்து கீழ் கோக்கிப் பாய்ந்தோடி வந்த குருதித்துளிகள் ஒவ்வொன் ருக அந்த மஞ்சள் கயிற்றின்மேல் விழுந்து, பிறகு வெட்டி விடப்பட்ட கால்வாய் வழி மண்ணை முத்தமிட்டுக்கொண் டிருந்தன.

தஞ்சைச் சந்திப்பு கிலேயத்திலே அவன் ரத்ததானம் செய்துகொண்டே கிறுக்குப் பிடித்தவன்போல ஒடிஞன். வாணி ஓட ஓடத் துரத்தினளோ...?

  • வாணி! வாணி!”

கால் இடறிவிட்டது.

  • அத்தான் 3

!??

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/42&oldid=684423" இலிருந்து மீள்விக்கப்பட்டது