பக்கம்:வேனில் விழா.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 43

அறியாப் பருவத்திலிருந்து இன்றுவரை, ஏன் என்றுமே என் மனத்தைவிட்டு அகலாமல், கினைத்தபோது கினைத்தபடி ஈறுமணம் பரப்பும் புனிதமான மனுேரஞ்சிதப் பூ கீ!...வாணி, என் மீது உனக்கு இருக்கும் உரிமைக்கு இனித் துளிகட்டப்

பங்கம் வராது. உன்னை இன்றுதான் பரிபூரணமாகப் புரிந்து கொண்டேன்!...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/44&oldid=684425" இலிருந்து மீள்விக்கப்பட்டது