பக்கம்:வேனில் விழா.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 சாவிலே வாழ்வு

அனுமதித்தது. அதைப்பற்றி அவர்களுக்குள் விகற்பமோ, வித்தியாசமோ கிடையாது.

தமையனின் வார்த்தைகளைக் கேட்டதும் வள்ளி கிலே கலங்கிப் போனுள்.

சின்னயா மாங்குடிக்குப் பரிசம் போடப் போய் அன்றுடன் இரண்டு காட்கள் ஓடியிருந்தன.

“அப்படின் னு மச்சானுக்கும் எனக்கும் இனிச் சொந்தமே இல்லையா, என்ன அகியாயம்?” என்பதாக எண்ணிறந்த முறை தன்னுள் குறைபட்டுக்கொண்டாள் வள்ளி. அவள் பெண் கெஞ்சில் பிரளயம் பிரவகித்துப் புரண்டது!

தண்ணிர் மொண்டுவரச் சென்றாள் வள்ளி. வழியில் ‘ஏலே வள்ளி” என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த் தாள். எதிரே வந்து கின்ற அந்தப் பெண்ணைக் கண்டதும் ஒரு கணம் அவள் பிரமித்து கின்றாள். ஏனென்றால் அந்தப் பண்தான் மாரிக்குப் புதிதாக வாழ்க்கைப்படவிருக்கும் *கண்டிச் சீமைப் பெண்!’ -- - - :

“வள்ளி, என்னைக் கண்டு ஏதுக்கு இப்படிச் சிலே கணக்காப் போயிட்டே? மாரி அத்தான் வலையிலேருந்து கல்லவேளை தப்பிச்சுட்டேன. ஏற்கனவே அவருக்கு கீ வாழ்க்கைப்பட்டு, கடைசியா உன்னை விலக்கிட்டது. எல்லாம் இப்பத்தான் சேதி கர்துக்கு எட்டுச்சு, வள்ளி, உனக்குத் துரோகம் பண்ணி கான் அவரோடே வாழக் கொஞ்சமும் எனக்குப் பிடிக்கல. ஆணு பாவம்...மாரிக்கு. இந்தத் தண்டனை வரவேணும். இரண்டு காள் முன்னுலே சந்தையிலிருந்து வரப்போ யாரோ ரெண்டு பேருங்க வழி மறிச்சு மாரியை அடிச்சுப் போட்டுட்டாங்களாம். ஆளு. பிழைக்கிறது.கட்ட அரிதுன்னு பேசிக்கருங்க. ஒனக்கு விசயமே தெரியாதா?’ என்றாள் அவள். - . . . . .

மின்னல் துவளும் நேரம் வள்ளிக்குச் சுயநினைவு

ஆற்றிப்பு பம்பரம்,சுற்றியது. மறுகண்மாக அந்தப் ன்ே r ருேண்க்கு’ கன்றி தெரிவித்துவிட்டு, உடனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/51&oldid=684433" இலிருந்து மீள்விக்கப்பட்டது