பக்கம்:வேனில் விழா.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடும் குதிரை

“டோய், பொம்மைக் குதிர்ை டோய்! ஆடும் குதிரை டோய் ஏ. தாத்தா! எங்களுக்குக் கொஞ்சநேரம் விளையாடத். தருகிருயா? ஆளுக்கு ஒரு சவாரி, தாத்தா!”

மாயாண்டி திரும்பினன். பிஞ்சுக் குழந்தைகளின் ஆனந்த ஆரவாரம் அதிகரித்தது. கிழவன் சிரித்தான். தலையில் இருந்த பொம்மைக் குதிரையைத் தரையில் வைத்.

தான.

“தாத்தா, எனக்குத்தான் முதலிலே சவாரிக்குத் தர வேண்டும் குதிரையை.”

அந்தப் பத்துக் குழந்தைகளும் அதையே கேட்டன. ‘ஆகட்டும்” என்றான் அவன். அவனுக்கு ஒரே மகிழ்ச்சி வெள்ளம். அன்பு உள்ளங்களின் இன்பச் சூழல் அது.

தன் காரணப் பெயரைக் காப்பாற்றிக்கொள்ளப் ப்டாத பாடுபட்டது பாவம், அந்த ஆடும் குதிரை. - - - இவர் நல்ல தாத்தா டோய் தங்கமான தாத்தா டோய்!” - -- -

மாயாண்டியின் வலதுகை மோதிரவிரலில் கண்ணிர் மூத்து ஒன்று சிரித்தது. கடந்தான். குறி வைத்து ஏதோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/54&oldid=684436" இலிருந்து மீள்விக்கப்பட்டது