பக்கம்:வேனில் விழா.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவ்ை எஸ். ஆறுமுகம் 59

இந்த ஆடும் குதிரைப் பொம்மையைக் கொடுத்துப்போன அந்தக் கைராசிக்காரக் கிழவன் மாயாண்டி கடைத்தெருப் பக்கம் சுற்றுவாளும். அவனைத் தேடிப்பார்த்து அழைத்து வரச் சொன்னுர்கள். பொம்மைக்குப் பணம் கொடுக்க வேண்டுமாம். அவனுக்கு விருந்துகsட வைக்கப் போகிறார் களாம், அண்ணி. உம், புறப்படுங்கள் அண்ணு'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/60&oldid=684443" இலிருந்து மீள்விக்கப்பட்டது