பக்கம்:வேனில் விழா.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 கை அணைத்தது !

கடைசியிலே கம்ப கண்ணுவைக் கண்டதும் சிலகணக்கா ஏனுே அப்படி கின் னுட்ட ரு. புள்ளே யை எங்கிட்டேயிருந்து வாங்கி, முத்தங் கொஞ்சி எம்பிட்டு பலகாரம் வாங்கிக் கொடுத்தாரு தெரியுமா? பார்த்தியா, அதுக்குள்ளே மறந் துட்டேன். நான், கம்ப கண்ணு, அந்த அண்ணன் மூன்று பேருமா சேர்ந்து படம் எடுக்கணும்னு பிடியாய்ப் பிடிச் சாரு. இதோ பாரு படத்தை’ என்று சொல்லி சட்டைப் பையிலிருந்து புகைப்படத்தை எடுத்து நீட்டினன் பூங்கொடி யிடம்.

படத்தைப் பார்த்ததுதான் தாமதம். அவள் கண்கள் கலங்கிவிட்டன.

‘பூங்கொடி, ஏன் இப்ப மலேச்சுப்போய் கின் னுட்டே, பேயடிச்சவ கணக்கா? படத்தை ஏன அப்படி முழிச்சுப் பார்க்கிறே? அந்த அண்ணனே முக்தியே ஒனக்குத் தெரி யுமா? எதனுச்சும் சொந்தம் கிந்தம் உண்டா?”

கெஞ்சை அழுத்திக் கொண்டு கேட்டான் கந்தன். “அவரைத் தெரியுமுங்க. அவரை எங்கே காண முடியும்?’’ -

அவளது விம்மிக்கிடந்த மனத்தில் தங்கவேலின் மோகன உருவம் காட்சியளித்தது.

“ஐயையோ இந்தக் கப்பலுக்குத்தானே போறதாச் சொன்னுரு!”

அதற்குமேல் அவள் அங்கு கிற்கவில்லை. வேகம் வேகமாக ஓடினுள் கன வேகத்தில் சுழன்று செல்லும் மனுேரதத்தையும் போட்டியிட்டுக்கொண்டு.

உண்மையாக கடந்ததைச் சொல்லித் தன் மாசுமறு வற்ற தன்மையையும், விதி தன் வாழ்வில் ஆசைதீர விளை யாடிய விங்தை பற்றியும் விஸ்தாரமாகக் கறி, தன் பேரில் கிஞ்சித்தும் அவருக்குச் சந்தேகம் இருக்காமல் செய்ய வேண்டுமென எண்ணித் துடித்தது, அவள் பேதை .6 6ts)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/71&oldid=684455" இலிருந்து மீள்விக்கப்பட்டது