பக்கம்:வேனில் விழா.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 கை அணைத்தது!

இந்த வேடிக்கை முழுவதையும் அடைத்த வாய் திறக் காமல் கவனித்துக் கொண்டிருந்த கந்தன் ‘'எதுக்காக கொஞ்ச நேரத்துக்கு முக்தி புள்ளையைப் பளீர்னு அப்படி அறைஞ்சியாம். அப்புறம் இப்ப இம்பிட்டுத் தூரம் என் ளுத்துக்குக் கொஞ்சlயாம்” என்று கேட்டான் கந்தன், கிண்டலாக.

“அடிக்கிற கைதானே அப்புறம் அணைக்கவும் செய்

யும்!” என்று பதில் கொடுத்தாள் அவள். கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் கொடுத்த பதில் அல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/73&oldid=684457" இலிருந்து மீள்விக்கப்பட்டது