பக்கம்:வேனில் விழா.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 7

ஆகட்டுமுங்க, முதலாளி.” கசரி, போ!’

“மருந்து தாரேன்!”

டாக்டர் சிரித்தார்; விரக்தியும் வேதனையும் ஒட்டிய துருவங்களாக விளங்கின. ‘ஊம், கீ போ!’ என்று வெய்து யிர்ப்புக் குரலில் பணித்தார் அவர்; பணியாள் போன பிற்பாடு, மேஜைமீது சோக முத்திரை தாங்கி கின்ற மருந்துக் குப்பிகளை கோட்டமிட்டார். உங்களாலே விதிக்கு மருந்து தர இயலுமா?

தலையணைகளைத் தலைமாட்டிலும் கால்மாட்டிலும் போட்டுக்கொண்டு சாய்ந்த டாக்டர் நாகசுந்தரத்தின் மார்பில் நாட்குறிப்பு ஏடு விரிந்துகிடந்தது; அதை எடுத்துப் புரட்டத் தலைப்பட்டார். என்னுேட கன பலிக்கவே பலிக் காதா? -

இட்ட உறவு எட்டு காளைக்கு என்பார்கள். டாக்டர் நாகசுந்தரம் பத்திரிகைகளில் கொடுத்திருந்த விளம் பரத்தைக்கண்டு ஓடோடி வந்தவர்கள் எட்டுநாட்களுக்கு மேலாகிவிட்டன. அனைவரும் அண்டி அணைந்த உறவினர் கள். காப்பி, பலகாரம், சாப்பாடு, வெற்றிலே பாக்கு, சுருட்டு அப்படி இப்படியென்று ராஜோபசாரம் கடந்தது. அவர்கள் கொடுத்து வைத்தவர்கள். ஆணுல் ஒன்று-அவர்கள் டாக்டரிடம் மட்டும் எதையும் எப்போதுமே கொடுத்து வைக்கவில்லை.

சமையற் கரனுக்குரிய அலுவல்களே ஏவி முடித்துத் திரும்பினுன் சடையப்பன்.

‘ஏய் ஐய ச, எங்க தாத்தாவு க்கு * இப்ப எப்படி இருக்குது?” என்று விச்ைசொடுக்கி மிடுக்குடன் கின்றான்

சின்னப் பையன் ஒருவன்.

பாலசூரியனின் ஒளிக்கதிர்கள் சடையப்பனின் கண்

களை உறுத்தின. அவன் விழி இணையின மூடிமூடித் திறந்து படியே, எல்லாம் எப்பவும் போலத்தான் இருக்குது ே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/76&oldid=684460" இலிருந்து மீள்விக்கப்பட்டது