பக்கம்:வேனில் விழா.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 மனம் எனும் வேள்வியில்...!

பணம் எழுபதாயிரத்தையும் இவ்வூர் அைைதப் பிள்ளை களின் விடுதிக்கு தானம் கொடுத்துவிட உத்தேசத்திருக் கிறேன். இப்போதே, வக்கீலிடம் சொல்லி உயில் எழுதி விடுங்கள். கையெழுத்திட்டு விடுறேன்!”-மேல் மூச்சு கீழ் மூச்சை முட்டியது.

உயில் உருவாகிக் கொண்டிருந்தது.

டாக்டர் நாகசுந்தரம் சுற்றிச்சூழ கோக்கினர். நூல் அலமாரி சுழன்றது; உடற் கூறு நூல்கள் சிரித்தன; ஊசிக்குழாயும் காடிக்குழலும் அவரது பார்வையிலிருந்து கழுவிக்கொண்டிருந்தன. மருந்துச் சீசாக்கள் குலுங்கிய ரோ ஆடாமல் ஆசையாமல் கின்றது. வளர்ந்த தஞ்சை மண்ணும் வளர்த்த விரியும் படித்த சென்னையும் பணம் சேர்த்த பல்வேறு ஊக ளும் பட்டியல் போட்டுக் காட்டின. உரிமைக்கு உறவுகாட்ட ப பாசம் பினத்துப் பங்கு கோருகின்றனவா அவை ? டாக்டர் நாகசுந்தரம் படுக்கை யில் சாய்க்தார்!

பிற்பகல் மணி: இரண்டு-நிமிஷம்: நாற்பது-விடிை: மூன்று! -

வெள்ளே உடுத்து வந்தது ஓர் உருவம். “டாக்டருக்கு எப்படி இருக்குது?’ என்று கேட்டாள் அவள்.

குரல் குறுக்கிட்ட நேரம் கல்லகேரம். டாக்டர் காகசுக் தரம் கண்மலர்ந்தார். வேர்வை வேலிகட்டியிருந்தது; கண்ணிர் கரை அமைத்துக் கொடுத்தது; மலர்ச் சிரிப்பு இழையோடியது. ஆகா!...வந்திட்டியா?...... என்னுேட கனவு பலிச்சுப் போச்சு! அப்பனே, எல்லாம் உன் அருள் தான்!” என்று தம் ைமறந்து பேசினர் அவர். படுத் திருந்தவர், கண்களைச் சுழற்றிய மயக்கத்தையும் தூரத் தள்ளி விட்டு, புத்தம் புதிய உத்வேகத்துடனும் உற்சாகத்துடனும் . பூந்து உட்கார்ந்தார் நாகசுந்தரம். மறுபடியும் அவருக்குக் குமிழ்ககை பீறிட்டது.

வந்தவள் மெய் நடுங்க கின்றுகொண்டேயிருந்தாள்; வலதுகாற்பெருவிரலைக் கொண்டு, வழிந்து சிதறிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/83&oldid=684468" இலிருந்து மீள்விக்கப்பட்டது