பக்கம்:வேனில் விழா.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 மனம் எனும் வேள்வியில்...!

டாக்டர் நாக சுக்தரம் அந்த உயிலே வாங்கினர்; அதை அப்படியே மடித்துக் கசக்கி வீசமுனைந்தார் அவர். டாக்டர் ஊர்மிளா தடுத்தாள்.

“வக்கீல் ஸார், அந்த உயில் வேண்டாம் கொஞ்சம் மாற்ற வேண்டும் ! என் சொத்தில் பாதியை ஊர்மிளா...” என்று சொல்லிவரும்போதே, தொண்டையை அடைத்தது. ஊர்மிளா தண்ணிர் கொடுத்தாள். மறுகணம், “ஆமாம், உங்க சம்சாரம்.குழந்தை...எங்கே ?’ என்று கேட்டாள் அவள.

‘கான் ஏகாங்கி, ஊர்மிளா !” என்று செருமத் தொடங்கினர் நாகசுந்தரம்.

“ அப்படியா ?” என்று அதிசயப்பட்ட டாக்டர் ஊர்மிளா நெருங்கி வந்து டாக்டர் நாகசுந்தரத்தின் கரங் களைப் பற்றித் தன் கண்களிலே ஒற்றியபடி “அத்தான், உங்கள் சொத்தை உங்களிடம் ஒப்ப்டைத்துவிட்டேன்! முன்பு ஒருமுறை உங்களிடம் நான் சொன்னதும் பொய்யே தான் ...” என்று கதறினுள். அடுத்த பத்தாவது நிமிஷத் தில் டாக்டர் ஊர்மிளாவின் கழுத்தில் மஞ்சள் கயிறு திகழ்ந்தது.

டாக்டர் நாகசுந்தரம் ஆனந்தமாகச் சிரித்தபடி குறிச்சி யில் சாய்ந்திருந்தார். உயிர்ச் சிரிப்பு 1

இப்போது, ஊர்மீளா நாகசுந்தரம் பேசலாளுர் : வக்கீல் ஐ பா, கசக்கப்பட்ட அந்த உயிலின் வாசகப்படியே வேருென்றைச் சீக்கிரம் தயாரித்து விடுங்கள். வியாதிகளைச் சொஸ்தப்படுத்துவதிலே தெய்வத்தின் அவதாரமாகத் திகழ்ந்தவர் என் அன் அத்தான் ! அவரிடம் உள்ள பெருஞ் செல்வம், ஆத்ரவிழக்த் அனதைப் பிள்ளைக்ளுக்குப் பயன்படுவதே முறையான காரியமாகும் , என் இஷ்டமும் அதுவேயாகும். சென்னையிலே நான் ைவ த் தி ய த் தொழிலிலே சேமித்த பணத்தைக் கொண்டு அகுதை ஆசிரமம் ஒன்றை இப்பொழுது கடத்தி வருகிறேன என் பதையும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்...!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/85&oldid=684470" இலிருந்து மீள்விக்கப்பட்டது