பக்கம்:வேனில் விழா.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 85

டாக்டர் சுந்தரத்தின் கை அந்த உயிலில் ஒப்பம் பதிக்க வேளை பார்த்துக்கொண்டிருந்தது !

விதியின் கை தன் முத்திரையை டாக்டர் நாகசுந்தரம் அவர்களின் தலையெழுத்’திலே பதிக்க வேளை பார்த்துக் கொண்டிருந்தது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/86&oldid=684471" இலிருந்து மீள்விக்கப்பட்டது