பக்கம்:வேனில் விழா.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 தனிக்காட்டு ராணி!

ரையும் இப்படிக் கீரியும் பாம்புமாக ஆகிவிடுவார்களென்று யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும்? பாவம்!...மாரியம்மன் தான் இந்தக் காதலர்களின் பிணக்கை ஒரு வழியாக ராசி’ பண்ணி, அத்தோடு அவர்களிருவரையும் தம்பதிகளாகவும் ஆக்கிக் கருணை புரிய வேண்டும்!...

மெளனப் பிள்ளை யாராக நான் கின்றேன். என் கிலேயில் அதிசயம், ஆச்சரியம், திகைப்பு, புதிர் எல்லாம் ஏகமனதா கக் குரல் கொடுத்தன.

“கொட்டு முழங்க, பெரியோர்கள் முன் கணவன் மனைவி யாகத் தகுந்த ஆனந்த வேளையை ஆசையுடன் வரவேற் லுக்கொண் டிருந்த ஒப்பிலாமணியும் சுபத்திண்ரயும் இப்படிச் சபதமும் ஆனயும் பரிமாறிக் கொண்டிருக்கிறார்களென் ருல் அதன் முடிவுதான் என்ன? அவன் நெஞ்சில் அவள் ஒருத்திக்குத்தானே இடமுண்டு அதே போலத்தான் அவள் கெஞ்சிலும் அவன் ஒருவனுக்கே இடமுண்டு அறியும் பரு வம் வந்த நாள்தொட்டே இரு உள்ளங்களும் ஒன் ருகப் பின்னிப் பிணைந்துவிட்டனவே! அமிர்தம் சொல்வது மாதிரி இந்த முடிவுக்கு நல்ல தீர்ப்பு வழங்கி, அவர்கள் இரண்டு பேரையும் ராசிபண்ணும் சக்தி தெய்வத்திற்குத்தான் உண்டு தாயே, கருணை பொழி வளர்ந்த காதல் வாழவும் வழி செய்!...”என்று என் மனத்தின் மனம் பிரார்த்தனை செய்தது.

அமிர்தம் காப்பி கொணர்ந்தாள். ஒரே மடக்கில் ஊற் றிக்கொண்டு புறப்பட்டேன். ஒப்பிலாமணியையும் சுபத் திரையையும் தனித்தனியே கண்டு பேசினுல்தான் எனக்கு மனம் ஒரு நிலைப்படும். என்மீது பிரியம் வைத்துள்ளவர் கள், என் எழுத்தில் காட்டம் கொண்டவர்கள் வழியில் என் வரவு குறித்து விசாரித்த ர்கள்; தலையை ஆட்டிப் புன்னகை உதிர்த்த வண்ணம் கான் கடந்துகொண்டிருந்தேன்,

நினைத்தபடி, ஒப்பிலாமணியைச் சந்தித்தேன். அவனது முகத்தில் பொலிவு இல்லை; தீவிர சிந்தனையிருந்தது.

“ஒப்பிலாமணி! அமிர்தம் சொன்னுள் விஷயம் பூராவை யும். சுபத்திரைதான் சின்னப் பெண் என்றால் நீ விவரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/91&oldid=684477" இலிருந்து மீள்விக்கப்பட்டது