பக்கம்:வேனில் விழா.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 தனிக்காட்டு ராணி

‘சுபத்திரை, ஆளுலும் நீ இன்னமும் இப்படி விளையாட் டுப் பெண்ணுக இருக்கக்கூடாது. உன் விளையாட்டு கடைசி யில் வினையாகிவிட்டதைக் கண்டாவில்லவா?...ம்...!’

‘ஐயா, பட்டணத்திலேருக்து வந்ததும் உங்களுக்குச் சேதி எட்டிப் போச்சுதா? ம்... குற்றம் என்னவாம் எம் மேலே?...மஞ்சிவிரட்டிலே கங்காணி வூட்டுக் காளேயை அவர் பிடிச்சிடுறேன்னு சொன்னர். நான் எழுந்திருச்சு, உங்களுக்கு முன் குடி கான்தாளுக்கும் அதைப் பிடிக்கப் போறேன்னு விளையாட்டுக்குச் சொன்னேன. என் பேச் சைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டு, ஆணே வச்சிருக்காரு அவர். காளையைப் பிடிச்சு வெற்றி காட்டினுத்தான் இந்தக் கன்னி யைப் பிடிப்பாராம். நாலு பேரு முன் னுடி என்னேக் கிண்டல் செஞ்சவுடனே எனக்கும் ஆத்திரம் வந்திச்சு. நானும் பதி லுக்குச் சபதமும் ஆனயும் சொன்னேன். ஆமாங்க ஐயா! நாளேக்கி மஞ்சிவிரட்டிலே பூரணிக் காளையை அவ ருக்கு முக்தி கானே பிடிச்சு, பரிசுப் பணத்தையும் ச பத் துணியையும் அடைஞ்சாத்தான், அப்பாலே அவர் முன் குலே முழிப்பேன்...நானும் அவரைக் கண்ணுலம் கட்டிக் கிடுவேன்...! என் தலே எழுத்துப்படிதானே நடக்கும்...!’

கனல் தெறிக்கப் பேசிவிட்டு, ஒட்டமாய் ஓடி விட்டாள் சுபத்திரை. கான் இந்தப் பெண்ணையாகிலும சமாதானப் படுத்தி, தன் சபதத்தை மறந்து, மஞ்சிவிரட்டில் கலந்து கொள்ளாதிருக்கும்படி சொலலலாமென்றால், அதற்குள் சிட்டுக்குருவி பறந்து விட்டதே!

ஒப்பிலாமணியின் தந்தையையும், சுபத்திரையின் தாயையும் கண்டேன். ‘தம்பி, நாங்களும் எம்பிட்டோ சொன்ளுேம் தனித்தனியே ரெண்டு பேரு கிட்டேயும். ரென் டும் தன் ஆணையிலேயும் சபதத்திலேயும்தான் கண்ணு யிருக்குதுங்க. விளையாட்டு கடைசியா வினையாகிடு மோன்னு நாங்க பயந்து நடுங்கிளுேம். மஞ்சி விரட்டிலே கங்காணி வீட்டுக் காளேயைக் கட்டிப் பிடிக்கிறதுன்கு சாமானியமா? எந்தப் பயலாலேயும் ஏலாது;அந்தப் பொன் ளுலேயும் ஏலாது. ஆத்தா மேலேதான் பாரத்தைப் போட்டுக் குந்தியிருக்கோம், பத்துநாளிலே அவங்க ரெண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/93&oldid=684479" இலிருந்து மீள்விக்கப்பட்டது