பக்கம்:வேனில் விழா.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம் $93.

பேரும் மணவறையிலே உட்கார வேண்டியவங்க. ஆத்தா தான் கல்லவழி காட்டவேணும்...’ என்றார் அம்பலம். “ஆமாங்க’ என்றாள் கிழவி.

திரும்பிக் கொண்டிருந்தேன்! கங்காணியின் பூரணி என்றால் எங்கள் பதினறு க க ரத் தி லும் சிம்ம சொப்பனமாயிற்றே; யா%னத் தக்தம் போன்ற இரண்டு நீண்ட கூரிய கொம்புகள் திகழ, படங்கரத் தோற்றமுடன் உள்ள அந்தக் காளையைப் பிடித்து, அதன் கழுத்திலுள்ள சாய வேஷ்டியை அவிழ்த்து, அதில் முடிந்திருக்கும் நூறு ரூபாய்ப் பணத்தை அடைந்து வெற்றிக் கொடி நாட்டுவ தென்றால் லேசான காரியமல்லவே! எங்கிருந்தெல்லாமோ மஞ்சிவிரட்டில் கலந்து கொள்ள வீராதி வீரர்களும், சூராதி சூரர்களும் வருவார்களே! இவர்கள் முன் இந்த ஒப்பிலா மணியும் பேதைப்பெண் சுபத்திரையும் எம்மாத்திரம். ஆளுல், அவர்கள் இருவரும் போட்டிருக்கும் சபதத்தின் முடிவு - ஆணையின் தீர்ப்பு? தான் வெற்றி பெற்றால்தான் ஒப்பிலாமணி சுபத்திரையைக் கரம் பற்றுவானம்; சுபத் திரை வெற்றி கொண்டால்தான் ஒப்பிலாமணிக்கு வாழ்க் கைப் படுவாளாம்! ஆக, இந்த இரண்டு பேருக்கும் வெற்றி கிட்டினுல்தான் இவர்கள் இருவரும் தம்பதிகள் ஆகமுடியும்! எப்படி முடியும்? ஒரே போட்டியில் இருவர் வெற்றி அடை வதா? முடியவே முடியாதே? அப்படியென் ருல் இவர்களது திருமணம்!... தெய்வமே...!” என்ற நினைவுகள் நெஞ்சில் சுழன்றாேடின; கான் சுழன்றேன்.

நின் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கின்று கொண்டிருந்தேன்!

அன்றுதான் மஞ்சிவிரட்டு. பள்ளிக்கடிடத் திடலில் ஆண்களும் பெண்களுமாக கிரம்பி வழிந்தனர். பொங்கல் புடவைகள் சலசலத்தன; கரும்புகள் வாண்டுகளின் ரச னேக்குப் பாத்திரமாயின. * -

காலா பக்கங்களிலுமிருந்த மாடுகள் பொட்டலின் நடுவே கட்டப்பட்டன. கிங்க்ாணியின் பூரணிக் காளையைக் கொண்டுவந்து, தானே சட்டினர் கங்காணி. அவர் என்றால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/94&oldid=684480" இலிருந்து மீள்விக்கப்பட்டது