பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேலைக்காரி 103 பாலு:இப்போ...அப்படித்தான் இருக்கும்; பெண்ணை வந்து பார்க்கட்டும்; அப்புறம் எல்லாம் சரியாய்ப் போய் விடும். காட்சி-53. இடம்: பாலு முதலியார் வீடு இருப்: வேதாசல முதலியார், பாலு முதலி யார், சுகிர்தம். வே: குழந்தை பாடுமென்று கேள்விப்பட்டேன்? பாலு: ஆமாம். குழந்தைக்கு கொஞ்சம் கல்வி ஞானம் உண்டு. வே: அதனாலே பரவாயில்லை.. பாடச் சொல்லுங்க.. பாலு: கூச்சப்படாதே அம்மா... சும்மா பாடுட (சுகிர்தம் பாடுகிறாள்.] வே: குழந்தைக்கு கல்வி ஞானம் மட்டுமல்ல; உலக ஞானமும் இருக்கு! பாலு: சுகிர்தம் புத்தகங்களெல்லாம் நிறைய படிச் சிருக்கு.. சுகிர் அனுபவப் பள்ளியிலே இரண்டு வருஷம் படிச் சேன் என்று சொல்லுங்க மாமா கிட்டே வே: அப்போ...சரி! இதோ, ஜோசியரும் இருக்கிறார்; நாள் பார்த்து வைத்துவிடுவோம் தண்ட: என்னங்க! நம்ம தோட்டத்துப் பக்கம் காத் தாட வர்றீங்களா? (யாவரும் எழுந்து போய்விடுகின்றனர். யும் சுகிர்தமும் தனித்திருக்கின்றனர்.] மூர்த்தி