பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேலைக்காரி வே: முருகா! அவனாலே கட 25 கொடுக்க முடியலை யின்னா, அவன் குடியிருக்கும் வீட்டையாவது என் மேலே எழுதி வெச்சிடச் சொல்லு. முரு: சரிங்க...நான் வர்ரேனுங்க. வே: முருகா! உன் மகள் இல்யண விஷயத்தைப் பற்றி என்ன முடிவு செய்தே வேறெங்கேயோ— மாப்பிள்ளை பார்த்திருப்பதாகச் சொக்கன் சொன் னானே? முரு: எனக்கு கொடுக்கிறதுக்கு இஷ்டம்தானுங்க. ஆனா, பொண்ணுதான் மாப்பிள்ளைக்கு வயசாயிடுத்து என்று கொல்கிறாள். வே: இதென்னடா, ஊரிலே இல்லாத வழக்கம்? வய சானா... என்னவாம்! என்ன தெரியும் அதுக்கு? காட்டேன்னுதான் சொல்லும். நீயல்லவா சரிப் படுத்தணும்? முரு: மாப்பிள்ளைக்கு வயசு யிட்டுதுன்ணு கொழந்தை யோசிக்குதுங்க .. வே: வயசு ஆயிட்டதாமா? யாருக்குத்தான் வயசு ஆகாம இருக்காம்? ஏன், இவ மட்டும் என்னிக்கும் இப்ப டியே இருக்கப் போறாளாமா? முருகா! செங் கோட்டன் மகளுக்குக் கல்யாணம் ஆனதே. பிள்ளைக்கு என்ன வயசிருக்கும்? 60க்கு மேலிருக்கு மில்லே? மாப் முரு: அந்தக் கிழவன் அடுத்த வருஷமே செத்துப்போயிட் டானுங்களே! வே: அவன்தானே செத்தான். அவன் எழுதி வச்ச மூணு காணி நிலம் அப்படியே இருக்குதில்லே. அதுவுமா ... (அமிர்தத்தைப் பார்த்து) அமிர்தம்! என்ன நீ, தகப்பனுக்கு மிஞ்சின பிள்ளையாகிட்டை யாமே? போயிடுச்சு.