பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேலைக்காரி 35 கற்பூ மணி: இந்தாப்பா... அதிகமாய்ப் பேசாதே! ரத்தை அணைக்கச் சொன்னே...அணைச்சுட்டேன். தீர்ந்து போச்சு... போ! க. கொ: காளியாயி! இதை நீதான் கேட்கணும்! ஆனந்: மணி...! மணி: ஆனந்தா! நீயா? ஆனந்: மணி! காளி முன்னாலே கற்பூரத்தை அணைச் சியே, உண்மையைச் சொல்! நீ அவன் கிட்டேயிருந்து பணம் வாங்கலையா? அணி: அவன் ஒரு முட்டாள்; அவன் தம்பி நீ! நான் என்ன சொல்லிக் கற்பூரத்தை அணைச்சேன்? கால்காசு வாங்கலை என்று சொன்னேன. ஆனால் வாங்கினது எவ் வளவு? முள்ளங்கி பத்தை மாதிரி ஐந்து ரூபாய் வாங்கினேன். அதை இப்போதே கேட்டான். இப்போதில்லை; பிறகு ஆகட் டும் என்று சொன்னேன். கேட்கலை; மென்னிப்பிடி பிடிச் சான். இப்போ பார். வாயை மூடிக்கொண்டு போகிறான்... ஆனந்: மணி! இது பாவம்; காளி உன்னை சும்மா விடு QU!! GITIT? மணி: சும்மா.. விடாம பின்னாலயா யிருப்பா. சுத்திக்கிட்டே ஆனந்: மணி! அப்படியெல்லாம் சொல்லாதே; நான் வாரேன். மணி: பைத்தியக்காரன் காட்சி--17 இடம்: வேதாசல முதலியார் வீடு இருப்: சொக்கன், வேதாசலம், ஊரார் கூட்டம்.