பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

. வேலைக்காரி 37 ஆனந் காட்சி-18. இடம்: பாதை இருப்: ஆனந்தன், ஆனந்தனுக்குக் கடன் கொடுத்தவன். இன்றைக்குக் காலையில்தானுங்க வச்சிருந்த காசையெல்லாம் காளிக்கு சுண்டல் செய்யக் கொடுத்துட் டேனுங்க. க. கொ: என்னப் நான் தந்த கடனைக் கேட்டுக் கிட்டே இருக்கேன். நீ என்ன, கிண்டலா பண்றே? நட்டா நீ வேலை செய்கிற இடத்துக்கு! உன் முதலாளிகிட்டே சொல்லி, உன் சமபளத்திலே யிருந்து கொடுக்கிறதாக இதிலே கையெழுத்துப் போடச் சொல்லுடா. ஆனந்: இன்னிக்குக் காலையில்தானுங்க வேலைக்கு வேண்டாம்னு துரத்திட்டாங்க... எளனை க கொ: அடப்பாவி! என தலைமேலே வேறே கல் லைத் தூக்கிப் போட்டிட்டையடா. 6J60071...11! நீ கடை யிலே இருக்கிறே என்று நம்பித்தாடைா உனக்குக் கடன் கொடுத்தேன். ஆனந்: நானும் எனனமோ கடையிலே வேலை பார்க் கிறோம்! கொடுத்திடலாம் என்றுதானுங்க தைரியமா வாங் கிணேன்... க.கொ: நீ பேச்சு மட்டுமா பேசுவே! காளி-கீளி என்று வேஷம் போடறே.. மனுஷனாடா நீ? மானமில்லை வாங்கின கடனைக் கொடுக்க வழியில்லேன்னர் எங்கே யாவது திருடப் போகிறதுதானேடா..அட அதுதான் இல்லேன்னா... எங்கேயாவது தூக்குப் போட்டு உங்க அப் பனை மாதிரி சாகிறது தானேடா. (அடிக்கிறார் ஆனந்தனை