பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பர: பணம் பாழாகும் படலம். மணி இது என்ன தெரியுமா? வேதாசல முதலியாருக்கு அந்தஸ்த புகழ். செல்வாக்கு எதனால் வந்தது? பணத்தினால் அல்லவா? பல ஏழைகளைக் கசக்கிப் பிழிந்து, அக்கிரமங்கள் பல புரிந்து, அநியாயமாக உன் தகப்பனை?மரக்கிளையில் தொங்க வைத்து, அவன் குளித்துள்ள பணம் இருக்கிறதே, அது, பாழாக வேண்டும் அதைப் பார்த்து, 'ஏ, வேதாசலயே' எங்கே பணத்திமி என்று நாம் கேட்க வேண்டும் பர: மணி, அவண்ணத்தை பூதம்போல நாவ னாச்சே! மணி அதற்கு வழி இருக்கிறது. 'மானம் பறிக்கும் படலம்'- இது எனை தெரியுமா? ஜெகம்புகழ் மேவார் விலாச மைனரைத் தன் மருமகனாக அடைந்திருக்கிறார். அதனால் இப்பொழுது அவர் புதுத் தனிக் கெளரவம் பெற்றிருக்கிறார் அல்லவா? பர: ஆம், ஊர் மக்கள் அப்படிததான் பேசிக் கொள்கிறார்கள். மணி-அதே ஊர் மக்கள அந்த மருமகனை குடிகாரக் சூதாடி கூத்திக்கள்ளன் என்று உண்னை ஏசவேண்டும் பர:என்னையா? மணி: ஆம்; அதற்கான நடிப்புகள நாம் செய்ய வேண்டும். உன்னை நிந்தித்துப் பேசும் எதிரொலியால் அவன் மானம் போகும்; மனோ வேதனை அதிகமாகும். துடித்துப் போவான். பர: 'கண் குத்தும் படலம்'--இதென்ன மணி?

மணி: அதுவா கேள்! என அருமை மகளே, கண்ணே. அருமைக் கண்மணியே, உன் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம். பணக்கார இடத்தில் சம்பந்தம் கிடைத்தது என்றெல்லாம்