பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

60 வேலைக்காரி பர: குப்பி. அமிர்தம் என்கிற பெயர் நல்லாயிருக் கிறது என்றுதானே 'குப்பி' என்று சொன்னே! வேதாசல முதலியார் மனதானே, வேறே எப்படி இருக்கும் புத்தி.. சர: ஆருயிரே! என்மேல் உங்களுக்கு என்ன கோபம்? ஞன் இந்தக் கடுகடுப்பு? நான் செய்த பிழை என்ன? நான் தாயிழந்தவள்; எங்கப்பா என்னை அவர் கண்களைப்போல பாதுகாத்து உங்களிடம் ஒப்படைத்தார். இனிமேல் உங்க. ளிடம்தான் இருக்கிறது எந்தன வாழ்வு {சரசா அவள் கால்களைப் பிடித்துக் கொள் கிறாள். ஆனந்தனுக்கு இரக்கம் வரும் சமயம், த.: தகப்பனரின் ஞாபகம் வரவே காலரல் உதைத்துத் தள்ளுகிறான்.) ப: என சிநேகிதர்களுக்கு டீ பாச்ட்டி வைக்க வேண் டும். அதற்காக ஐயாயிரம ரூபாய் செலவாகும் உங்க அப்பா சிட்ட சொல்லி வாங்கிக கொடு சர: நாளை வாங்கித் தருகின்றேன். இன்று.. கணணாளா பர: இன்று நான சொல்வதைப் போல் நீ செய் பணம வாங்கிக் கொடுத்ததும் நாளை இருவரும் சந்திக்கல ம (பரமானந்தன் போகிறான்; அமிரதம் வருகிறான்] அமிர்: அம்மா, பால்! சர: (கோத்தோடு) போடி. காட்சி--29 இடம்: பரமானந்தன வீடு இருப்: மணி, வேதாசல முதலியார். [வேதாசல முதலியார் மணியைச் சந்திக்கிறார்.)