பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேலைக்காரி 61 மணி: நேற்று ராத்திரி உங்க கிட்டேயிருந்து வந்தா ரில்லே, அப்போ படுத்தவர்தான்... வே: ஏன், ரொம்ப ஜூரமோ? மணி : பின்ன, கோபம் இல்ல வந்திருக்கு! வே: கோபம் வந்தாலே மணி ஜுரமும் சேர்ந்துதான வரும். ஆனால் இப் பொழுது வந்திருக்கிற ஜுரமும் கோபமும் இருக்கிறதே, அப்பாட வே: அப்படி என்னாங்க ஸார் நடந்தது? மணி. பின்னே என்னங்க முதலியார்வாள்! கவர் லண்டன் - பாரீஸ் போய் வந்தவராச்சே; காலேஜில் படித்த சிநேகிதர்களுக்கெல்லாம் டீ பார்ட்டி வைக்க வேண்டியாவ ராச்சே, அதற்கெல்லாம் பணம் நிறையத் தேவையா இருக்குதே; இதையெல்லாம் ஒரு மாமனார் கொஞ்சமாவது கவனிக்கிறாரா என்று ஒரே கோபம் போங்க .. வே: ஆமா சார்! சரசாகூட சொன்னாள், மாப்பிள்ளை ஏதோ ஐயாயிரம் ரூபாய் கேட்டார் என்று இப்போ எத்த அளவிலே கோபம் இருக்கு? மணி: ஒழுங்கா...மரியாதையாகப் பணம் வரலை யின்னா, இனி உங்க வீட்டுப் பக்கமே காலையெடுத்து வைக் கிறதில்லை என்று சொல்லிவிட்டாரு. வே: அய்யய்யோ, இந்தாங்க சார் ரூபாய் அப்படி யெல்லாம் இருந்துவிட வேண்டாமெனறு நீங்கதான அவ ருக்குச் சொல்லணும். மணி: என்னாங்க சார்! இது கூடவா உங்களுக்குச் செய்யக்கூடாது. உங்களைப் பற்றித்தானே என் மனசிலே சதா வேலை செய்துகிட்டே இருக்கிறேன். நானவரே