பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

62 வேலைக்காரி ரூபாய் காட்சி-30 இடம்: பாதை இருப்: மணி, பரமானந்தன் (பரமானந்தனும், மணியும் போல் நடிக்கிறார்கள்.] குடிகாரர்களைப் பர: எப்படி நம்ம வேலை? ஒரே நாளில் ஐயாயிரம் மணி: ஒரே நாளில் பறக்குது பார்... [பணங்களைப் கின்றனர். 11ல் வழிகளில் நாசம் செய் ஒருவர்: (மற்றொருவரிடம்) பார்த்தாயா! பரமானந்த முதலியார் போகிற போக்கை! மற்றொருவர்: வேதாசலத்தின் மருமகனா! வெறிபிடித் தல்ல திரிகிறான்? இன்னொருவர்: பெரிய இடத்துப் பிள்ளை என்றுபேர்; இந்தப் பரமானந்தனுடைய யோக்கியதை கொஞ்சங்கூட நல்லாயில்லை. சதா குடி. கண்ட கூத்திக்காரிகளுடன் சுற்று வதே வேலையாய்ப் போய்விட்டது.. கருமம், கருமம்! பர: மணி! இன்று எப்படி நம்ம நடிப்பு? மணி: சபாஷ்! (கிராண்ட் சக்ஸஸ்) குடிகாரன், சூதாடி. கூத்திக்கள்ளன், வேதாசல முதலியாரின் மகனுக்கு வெற்றிகரமான பட்டமளிப்பு! காட்சி-31. இடம்: வேதாசலம் வீடு இருப் பரமானந்தன், முதலியார். மனு சரசா, வேதாசல் ('ஆடவருவாயோ கண்ணா' என்று சரசா பாடிக் கொண்டிருக்கிறாள். பரமானந்தன் வருகிறான்.]