பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேலைக்காரி


முழு உரிமை வழங்கி இருக்கும் திருமதி. இராணி அண்ணா துரை அவர்களுக்கு எங்கள் இதயபூர்வமான நன்றி.

இதோ, அமரர் அண்ணா அவர்கள் சிருஷ்டித்த சமூகப் புரட்சி நாடகம்.

இது கைவிளக்கு மட்டுமல்ல; கலங்கரை விளக்கும்கூட!

படியுங்கள்; பயனடையுங்கள்!

                       சாய்ந்த எழுத்துக்கள்பூம்புகார் பிரசுரத்தார்