பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேலைக்காரி கதாபாத்திரங்கள்: வேதாசல முதலியார்-வட்டியூர் ஜமீன்தார். சரசா - வேதாசல முதலியாரின் மகன். மூர்த்தி - வேதாசல முதலியாரின் மகன். அமிர்தம் - வேலைக்காரி. சொக்கன் -- வேலைக்காரன். முருகேசன் - அமிர்தத்தின் தந்தை. சுந்தரம் பிள்ளை- அவ்வூரில் வாழ்பவர். ஆனந்தன் — சுந்தரம் பிள்ளையின் மகன். மணி- ஆனந்தனின் நண்பன்.