பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

88 லாம். வேலைக்காரி தண்ட எஜமான், போதும் தெரிசனம்; வாங்க போக பாலு: போதுமா! தண்டச்சோறு (பாட்டு)'ஆற்றுவார் இல்லையே; இந்தக் கட்டையைத் தேற்றுவார் இல்லையே! தண்ட: அட, கர்மமே! நல்ல உத்தியோகம் நமக்குக் கிடைத்தது. எஜமான்? போதும்; வாங்க போகலாம். பாலு: போவோமா? போகிறேன்.போகிறேன். இதோ! போதுமா? தண்: போதும், வாங்க! அமிர்: பழம்.. மாம்பழம். தண்ட: எஜமான் கொஞ்சம் இருங்க. ஏய், மாம்பழம்! அமிர்: ஏய்யா, பழம் வேணுமா? எடுத்துக்குங்க, நாரு இருக்காது, நல்லாயிருக்கும். தண்ட: நாட்டுச் சரக்குதான்; நல்லாத்தான் இருக் கும்; பார்க்கும்போதே தெரியுதே! பாலு: தண்டச்சோறு! அங்கே என்ன பேச்சு? அடே இவதான். (பாட்டு) 'கண்டு கொண்டேனே, என் மகளை- கண்டு கொண்டேனே!' வா கண்ணு, வீட்டுக்கு. அமிர்: என்னய்யா அக்கிரமம்! பாலு: அதை உன் வாயால் சொல்லாதேம்மா!வாம்மா வீட்டுக்கு! டேய், தூக்குடா கூடையை! (அமிர்தத்தை பாலு முதலியார் அழைத்துச் செல் கிறார்.) காட்சி-47 இடம்: ஆஸ்பத்திரி இருப்: அமிர்தம், பாலு, டாக்டர். (ஆஸ்பத்திரியில் பாலு முதலியாரும் அமிர்தமும்]