பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

90 வேலைக்காரி டாக்: இதென்னடா, வம்பா இருக்கு! பெண்ணுக்குப் பைத்தியம்னு அவர் சொல்றாரு; அவருக்குப் டைத்தியம் என்று அவர் பொண்ணு சொல்லுது..உம்...! யம்! தண்ட: டாக்டர்! அப்ப உங்களுக்குத்தான் பைத்தி டாக்: என்ன, என்ன! எனக்கா? தண்ட: பின்னே என்னங்க! நீங்க டாக்டரா இருந் துக்கிட்டே இவங்க ரெண்டு பேரிலே யாருக்குத்தான் பைத்தி யம் என்று உங்களுக்கே தெரியலை என்கிறிங்களே... டாக் : சீ, பைத்தியம்! வாயை மூடு... தண்ட: என்னங்க! நான் பைத்தியமா? அப்ப, இங்க இருக்கிற நாலு பேருக்கும் பைத்தியம்தான்... பாலு: பைத்தியம்! போடா உள்ளே.. டாக்டர்! என் மகள் பைத்தியத்தை எப்படியாவது தீர்த்துப்பிடுங்க. ஆயிரம் போனாலும் சரி, ஆயிரம் வந்தாலும் சரி! அதைத் தீர்த்துப்பிடுங்க. டாக்: முதலியார்வாள்! உங்க மக பைத்தியத்தை தீர்த் துப்பிடுறேன். நீங்க கொஞ்சம் உள்ளே போய் இருங்க. பாலு: அதுக்கு வேறே ஆளைப் பாருமய்யா.. டாக்: முதலியார்வாள்! நீங்க உள்ளே போய் இருங்க. நான் கூப்பிடுகிறேன். பாலு: கூப்பிடுவீங்கல்ல? அப்ப சரி...ஹலோ டாக்டர். (திரும்பி வருகிறார்.] டாக்: நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீங்க. மகளை நான் கவனிச்சிக்கிறேன். உங்க பாலு: ஆமா.. கவனிச்சிக்கிறீங்களா? நல்லா கவனிச் சிக்கிருங்க.