பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேலைக்காரி அமிர்: அப்புறம் ஒருநாள் 93 தெருவோடபோய்க் கொண்டிருந்த என்னை இழுத்துக்கொண்டு வந்து நீதான் என் மகளென்று பிடிவாதம் செய்தீங்க. நானும் டாக்டரு மாகக் கலந்து பேசி, பைத்தியம் தெளியவைக்க நான் உங்க மகள்போல நடிச்சேன்... பாலு: அம்மா! உன்னைப் போலுள்ள குணவதியை நான் இதுவரையிலும் கண்டதில்லை. என் மகள் சுகிர்தம் இறந்துபோய்விட்டாள். இனிமே நீதான் என் மகள் சுகிர் தம். காட்சி-48 இடம்: பரமானந்தன் வீடு இருப்: பரமானந்தன், மணி. [மணியும் பரமானந்தனும் யாடுகின்றனர்.] பர: மதுராபுரி ஆஸ்ரமத்துக்குப் சொன்னாயே, போய் வந்தாச்சா? உரை போகணுமென்று மணி: ஓ, போய் வந்தாச்சே! நம்ம பாக்கியத்தின் அப்பாயில்லே, அங்கே ஒரு காரியமாய் போயிருந்தேன். பர: என்ன விசேஷம்? மணி: அது நம்ம சொந்த விஷயம்; அதை நீ கேட் காதே. பர : சரி, போன காரியம் முடிந்ததா? மணி: போய் வந்துட்டேன். அதோட, அங்கே ஒரு விஷயத்தையும் கவனிச்சேன். அங்கே நம்ம பழைய சிநேகிதி ஒருத்தி. சுந்தரி என்று பெயர். அவள் வேதாசலத்தின் கொடுமை தாங்கமுடியாமே...ஊரைவிட்டுப் டாள். இப்போ அங்கே சுந்தரகோஷாக இருக்கிறாள். அவ ளுடைய ஸ்டைலும் வாழ்க்கையும். அடடடா .. போய்விட்