பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 77 عمر ك ميمر آييم أن 1 io =АДllёa வேலை நிறுத்தம் ஏன்? இன்று எங்கு நோக்கினும் வேலை நிறுத்தம். பஞ்சாலைத் தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள் பஸ் தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள் ரயில்வே தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்; டிராம்வே தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள். இன்னும் சர்க்கார் சிப்பந்திகள், தபால் இலாக்கா ஊழியர்கள், ஹோட்டல் பாட்டாளிகள், கார்ப்பொரேஷனைச் சேர்ந்த நகரச் சுத்தித் தொழிலாளிகள், துறை முகத்தைச் சேர்ந்த கூலிகள், எதிலும் சேராத ரிக்ஷாவாலாக்கள் - இவர்களோடு சேர்ந்து